கொழும்பில் உருவாகும் அபாயம்!! சாணக்கியன் எச்சரிக்கை
colombo
port city
sanakkiyan mp
By Vanan
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக சிறுபான்மையின வர்த்தகர்கள் பாரிய பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் புறக்கோட்டையில் விபாயாரத்தில் ஈடுபட்டுவரும் அனைவரும் தொழிலை இழக்கும் அபாயம் இருப்பதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி