இலங்கையில் உருவாகப்போகும் சீனத்தமிழீழம்? வெடிக்கும் புதிய சர்ச்சைகள்
colombo
manoganesan
portcity
By Sumithiran
சீனாவின் தமிழீழம் இலங்கையில் உருவாகப்போவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதற்கான முக்கிய காரணம் கொழும்பு துறைமுக நகருக்கான தனியான சட்டமூலத்தை அரசாங்கம் மு்வைத்தமையாகும்.
இது தொடர்பிலான உண்மைத்தன்மை என்ன என்பதை ஐ பி சி தமிழ் நிலவரம் நிகழ்வுக்கு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்