கொழும்பு போட் சிற்றி - விடுதலைபுலிகள் சீன ஜெனரல் பயணத்தில் ரணிலின் பரபரப்பு
colombo
china
ranil
portcity
By Jaso
இலங்கையில் இரண்டு நாட்கள் சீன பாதுகாப்பு அமைச்சர் தங்கியிருப்பதன்மூலம் அந்த குட்டித்தீவு இலங்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலப்படுகிறது.
இந்தநிலையில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் விடுதலைப்புலிகள் கொண்டிருந்த அதிகாரங்களை விடவும் சீனர்களின் கொழும்பு துறைமுகம் அதிக அதிகாரங்களுடன் இலங்கைக்கு சவால் விடுக்குமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்