காய்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடை தொடர்பில் விவசாய அமைச்சின் அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Ministry of Agriculture Vegetables
By Dhilak Jun 19, 2024 10:30 AM GMT
Report

காய்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான சேதம் 25 வீதமாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிரிடப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான சேதங்களைக் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தாததன் காரணமாக அறுவடைக்குப் பின்னரான சேதம் 40 வீதமாக அதிகரித்துள்ளதாக அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும், தற்போது விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பல்வேறு தீர்மானங்களினால் பயிர் சேதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய நடாஷாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சர்ச்சையை கிளப்பிய நடாஷாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


நட்டம்

இதன்படி, அறுவடைக்கு பின்னர் போஞ்சி விற்பனை நட்டம் 40 இல் இருந்து 23 வீதமாகவும், வெண்டைக்காய் 40 இல் இருந்து 28 வீதமாகவும், கத்திரிக்காய் 30வீதத்தில் இருந்து 20 வீதமாகவும், முட்டைகோஸ் 43 இல் இருந்து 20 வீதமாகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடை தொடர்பில் விவசாய அமைச்சின் அறிவிப்பு | Post Harvest Damage Of Vegetables And Fruits

பழங்களில்,  அதன்படி, பப்பாளியின் அறுவடைக்கு பிந்தைய இழப்பு 46 வீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும், கொய்யா 40 வீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018