தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
covid
service
post
farmers
old man
By Vanan
தபால் நிலையங்கள் இன்றும் (28) நாளையும் (29) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை திறக்கப்படவுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் குறித்த காலப்பகுதியில் தபால் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்