தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்
Kandy
Kilinochchi
Nuwara Eliya
Sri Lanka
Strike Sri Lanka
By Sathangani
நாட்டில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றும் (08) நாளையும் குறித்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி