மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

Vavuniya Election Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker Sep 04, 2024 07:03 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு( Batticaloa) களுவாஞ்சிகுடி காவல் நிலைய காவல்துறையினர் தமது தபால் மூலமான வாக்குகளை அளித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு! | Postal Voting Begins In Vavuniya

இதன்போது களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) காவல்நிலையப் பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரம உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு தலைமையக  காவல் நிலையத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள காவல்துறையினர் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு! | Postal Voting Begins In Vavuniya

இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள 404  காவல்துறையினர் தமது தபால் மூல வாக்களிப்புகளை மேற்கொண்டு இருந்தனர்.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்புக்கள் இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேலும், மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, காவல்துறையினர் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற வருமான வரி பரிசோதகர்கள் கைது

கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற வருமான வரி பரிசோதகர்கள் கைது

தபால் மூல வாக்களிப்பு 

இதற்கமைய, வவுனியா காவல்துறையினர் தங்களது தபால் மூல வாக்குகளை வவுனியா தலைமையக காவல்நிலையத்தில் வாக்களிக்கின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு! | Postal Voting Begins In Vavuniya

அத்துடன், வவுனியா மாவட்டத்தில்128,585, மன்னார் மாவட்டத்தில் 90,707, முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர் உள்ளடங்கலாக வன்னி தேர்தல் தொகுதியில் வாக்களிக்க 306,081 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011