மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

Mannar Sri Lanka Sri Lanka Fisherman
By Raghav Jul 18, 2024 12:30 AM GMT
Report

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய கடற்றொழில் சட்ட வரைபிற்கெதிராக மன்னார் (Mannar) நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம்  (17) மன்னார் நகரில் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்துள்ளது.

திருமணத்திற்கு தயாராகி இருந்த யுவதி எடுத்த விபரீத முடிவு

திருமணத்திற்கு தயாராகி இருந்த யுவதி எடுத்த விபரீத முடிவு

தேசிய கடற்றொழில்

கடற்றொழில் அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | Posters Put Up Against The New Fisheries Act

குறித்த சுவரொட்டியில் கடற்றொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய கடற்றொழில் சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் தொடரும் பதற்றம்

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்: செங்கடலில் தொடரும் பதற்றம்

இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!!

இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024