சுவிஸ் வாழ் தமிழர் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு
newyear
postpone
celeperation
By Sumithiran
22 ஆவது தடவையாக சுவிஸ் வாழ் தமிழர் வழங்கும் புத்தாண்டும் புது நிமிர்வும் 2022 எனும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதால் 01.01.2022 அன்று நடத்தப்பட இருந்த இந்த நிகழ்வு எதிர்வரும் 17.04 .2022 ற்கு பிற்போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி