பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி! அமெரிக்கத் தூதுவர் வெளியிட்ட உருக்கமான பதிவு
srilanka
protest
poththuvil
polikandi media
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி தொடர்பில் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமைதிவழிப்போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்தி வீச்சு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி