அலைகடலென திரண்ட மக்கள் - பொலிகண்டியில் கால் பதித்தது எழுச்சிப் பேரணி
srilanka
pottuvil
polikandi protest
By Vasanth
வாழ விடு வாழ விடு தமிழினத்தை ,அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிர ஐந்து நாள் பேரணி இன்று மாலை பொலிகண்டியை வந்தடைந்தது.
பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் விஷேட அதிரடிப் படையினர்,பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுச்சி பாரிய போராட்டமாக வடகிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.
அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு,திருமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக பொலிகண்டி முற்றத்தை இன்றுமாலை வந்தடைந்தது.







4ம் ஆண்டு நினைவஞ்சலி