ஈழத்தின் பேரணி காலத்தின் தேவை
srilanka
polikandi
pottuvil
By Vasanth
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை தமிழ் தேசியம் சுமந்த ஈழமக்களின் கவனஈர்ப்பு பேரணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நிகழ்வாகும்.
இது அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர். ஈழத்தின் பேரணி காலத்தின் தேவையென ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் விடுத்துள்ள அறிக்ககையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


4ம் ஆண்டு நினைவஞ்சலி