எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்! வெளிப்படையாக அறிவித்த அமைச்சர்
country
fuel
power cut
shortage
By Vanan
இந்த மாதத்தில் எவ்வேளையிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் நிலைமை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி