நெருக்கடி உச்சம் - மின்வெட்டுக் காலத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பு
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
டீசல் தட்டுப்பாடு
மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான டீசல் இருப்பு இல்லாத பட்சத்தில் மின்வெட்டுக் காலம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபையை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், எதிர்காலத்தில் மேலும் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மின்வெட்டுக் காலம் நீடிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்