இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்! - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
power cut
electricity board
fuel shortage
electricity crisis
pucsl
srilankan economic crisis
time change
By Kanna
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் அறிவித்தார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி