யாழ். குடா நாடு முழுவதும் முழுநேர மின்வெட்டு - வெளியான அறிவிப்பு

CEB Jaffna Power cut Sri Lanka Ceylon Electricity Board Power Cut Today
By Thulsi Oct 17, 2025 03:49 AM GMT
Report

வட மாகாணத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி பகல் முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது.

மின் கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மின்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக என மின்சார சபை தெரிவித்துள்ளது.

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம்

கோர விபத்து - யாழை சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் பலி - 8 பேர் காயம்

மின் விநியோகம் துண்டிக்கப்படும்

வவுனியா - மன்னார் இடையேயான 220 கே.வி. மின் பரிமாற்ற வடத்தை மாற்றி அமைப்பதற்கான வேலைகளுக்காக வட மாகாணத்திற்கான 132 கே.வி. வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பு நிறுத்தப்படுவதால் இந்த மின் துண்டிப்பு என மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழ். குடா நாடு முழுவதும் முழுநேர மின்வெட்டு - வெளியான அறிவிப்பு | Power Outage Power Cut Alert Sri Lanka

அந்தவகையில், எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாழ். குடா நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மற்றும் முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மின் தடை நேரத்திற்கு முன்னரே தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

யாழ். போதனாவில் யுவதி உயிரிழப்பு: மன விரக்தியில் தவறான முடிவு

யாழ். போதனாவில் யுவதி உயிரிழப்பு: மன விரக்தியில் தவறான முடிவு

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பாடகர்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பாடகர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்