புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை

Power cut Sri Lanka Power Cut Today Minister of Energy and Power Weather Rain
By Thulsi Nov 29, 2025 02:09 AM GMT
Report

நாட்டை புரட்டிப் போடும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 25% பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷர்லி குமார தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய ஹங்வெல்ல...!

மின் விநியோகத் தடங்கல்

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலைமையில் மின்சார விநியோகத்தை மீண்டும் சீரமைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புரட்டிப் போடும் புயல் - நாடு முழுவதும் பல பகுதிகளில் மின்தடை | Power Outages Power Cut In Srilanka Today

இந்த மின் விநியோகத் தடங்கலில் கிழக்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களை அண்மித்த பகுதிகள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், 132,000 கிலோவோல்ட் (kV) திறன் கொண்ட ரந்தெனிகல, ரந்தெம்பே மற்றும் மஹியங்கனைக்கு இடையேயுள்ள மின் கம்பிகளும் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதைச் சீரமைக்கும் இடங்களுக்குச் சென்றடைவதில் சிரமம் உள்ளதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021