டித்வா சூறாவளி... திருகோணமலை அருகே மையம்: கனமழை - பலத்த காற்று எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology Climate Change Weather Rain
By Shalini Balachandran Nov 28, 2025 11:22 PM GMT
Report

டித்வா சூறாவளி தற்போது திருகோணமலைக்கு மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு வடமேற்கே நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் அடுத்த பல மணிநேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் பல பகுதிகளில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்றும் மற்றும் சில நேரங்களில் மணிக்கு 80 தொடக்கம் 90 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவோருக்கு அரசின் அறிவிப்பு!

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: மகன் பகிரங்கம்

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை: மகன் பகிரங்கம்

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026