மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Government Gazette
By Raghav
மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் அவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (Saman Ekanayake) இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்