தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல முற்பட்ட மெய்ப்பாதுகாவலர்: கட்டளை தளபதி கூறும் பகீர் தகவல்கள்
Tamils
Sri Lanka
LTTE Leader
World
By Beulah
துவாரகா என்கின்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புலனாய்வு சதி 2009 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது என தமிழீழ விடுதலை புலிகளின் கடல் தாக்குதல் படையணி கட்டளை தளபதிகளுள் ஒருவரான புலவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் இன்றைய(19) உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டில் போராளியாக விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட இவர் 2009 இறுதி யுத்தம் வரை பல்வேறு கடல் சமர்களிலும், கடல் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்