ரணிலின் தோல்வி நாட்டினை பாதிக்கும்! விளக்கும் பிரசன்ன ரணதுங்க

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Prasanna Ranatunga
By Aadhithya Sep 02, 2024 03:07 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) தோற்கடிக்க எவரேனும் சிந்தித்தால், நாட்டைக் கட்டியெழுப்ப ஒருவரைத் தேட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். 

வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அமைதியாக அணிவகுத்து நிற்கின்றார்கள்என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

தொழிலற்ற இளைஞர்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள நற்செய்தி!

ஜனாதிபதித் தேர்தல்

நாடு வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். ரணிலை தோற்கடிக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும், தோற்பது அவர் அல்ல, நாமும் நமது நாடும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரணிலின் தோல்வி நாட்டினை பாதிக்கும்! விளக்கும் பிரசன்ன ரணதுங்க | Prasanna Majority Supports Ranil S Victory

ரணிலை தோற்கடிக்க ஒவ்வொரு முறையும் நீங்கள் வாக்களிக்கும் போதும் நாளைய பாதாளத்தில் இருந்து நாட்டையும் உங்களையும் காப்பாற்ற சரியான நேரத்தில் வேறு யாரையாவது கண்டுபிடிக்க மறக்காதீர்கள்.

ஏனெனில் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் எவரும், உங்களுக்கும், நாட்டுக்கும் பிரச்சினை ஏற்பட்ட போது அடைக்கலத்திற்கு வந்தவர்கள் இல்லை” என  குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் நினைவேந்தல்

யாழில் மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் நினைவேந்தல்

தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்