எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தயார் - அரசாங்கம் அறிவிப்பு
srilanka
prasannaranathunga
challgene
By Sumithiran
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாரான நிலையில் உள்ளது.
பொது மக்களை பாதுகாத்து பொருளாதாரத்தை வலுவாக பேணும் அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய தொற்று பரவல் காரணமாக பல நாடுகள் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் பல்வேறு தயார் நிலைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்