கொரோனா தொற்று உறுதியான கர்ப்பிணித்தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு
corona
sri lanka
death
people
By Shalini
கொரோனா தொற்று உறுதியான தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா - மாகவிட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், தனது மூன்றாவது குழந்தையை சத்திர சிகிச்சை மூலம் பிரசவித்த பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
எனினும், குழந்தை சிறந்த உடல் நலத்துடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.