மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ரணில் சாதகமான பதில்

Batticaloa M. A. Sumanthiran Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam
By Shadhu Shanker Oct 04, 2023 11:01 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதாக அதிபர் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளதாக பா.ம.உ சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்மானித்ததின் அடிப்படையில்அதிபருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் வெளிநாட்டில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவரது விமானம் தாமதமானதால் அவரால் குறித்த கலந்துரையாடலுக்கு கலந்து கொள்ள முடியவில்லை இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ரணில் சாதகமான பதில் | President Announces Solution To Farmers

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு

தமிழகத்தில் இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ள திமுக : மோடியின் பகிரங்க குற்றச்சாட்டால் பரபரப்பு

அதிபரின் கவனத்துக்கு

இன்று அதிபரை சந்தித்த சுமந்திரன் கடந்த 20 தினங்களாக வீதி ஓரமாக இருக்கும் பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதிபர் தனது செயலாளர் ஏக்கநாயக்கவிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக உடன் கவனம் எடுக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிபரின் செயலாளர் ஐ ஜி பி க்கு குறித்த பண்ணையாளர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் அத்துமீறிய குடியேற்றவாசிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ரணில் சாதகமான பதில் | President Announces Solution To Farmers

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

அத்துமீறிய குடியேற்றங்கள்

எது எவ்வாறாக இருந்தாலும் ஓரிரு தினங்களில் அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வர இருப்பதினால் பண்ணையாளர்களின் கோரிக்கையான தங்களது நில மீட்பு அத்துமீறிய குடியேற்றங்கள் அகற்றப்பட்டால் தாங்கள் போராட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளனர்.

ஆகவே அதிபரின் கருத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் குறித்த விடயம் எந்த அளவு சாத்தியப்படுமோ அதற்கு ஏற்றாப்போல் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ் நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனுத் தாக்கல்

நிகழ் நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனுத் தாக்கல்

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025