விரைவில் சீனா பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர
                                    
                    Anura Kumara Dissanayaka
                
                                                
                    Xi Jinping
                
                                                
                    Government of China
                
                                                
                    China
                
                        
        
            
                
                By Thulsi
            
            
                
                
            
        
    ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சீனாவுக்கு 2025 ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்
குறித்த தகவல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீனப் பிரதமர் லீ சியாங் (Xi Jinping) மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு
இவ் விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.

ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்