இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Birthday
By Jaso Nov 25, 2024 07:22 AM GMT
Report

இலங்கையின்(sri lanka) 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட  அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) நேற்று (24) தனது 56ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை மையமாக வைத்து நிறைவேற்றப்பட்ட இந்திய(india) இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு

1968 இல் பிறந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் தனது கல்வியை ஆரம்பித்து பின்னர் தம்புத்தேகம மத்திய கல்லூரியில் உயர்தர படிப்பை தொடர்ந்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல் | President Anura Kumara Turns 56

1992 இல், களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி பெற்ற அவர் 1995 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

வட கிழக்கில் நினைவேந்தலுக்கு தடையில்லை - பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

அவரது அரசியல் பயணம் அவரது பல்கலைக்கழக ஆண்டுகளில் தொடங்கியது, 1987 இல் சோசலிச மாணவர் சங்கத்தில் ஒரு செயல்பாட்டாளராக ஆனார். அங்கு அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜனாதிபதி அநுர : பிறந்த நாளில் வெளிவரும் தகவல் | President Anura Kumara Turns 56

அதே ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியான போராட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.  

எம்.பி அர்ச்சுனாவின் சி.ஐ.டி விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எம்.பி அர்ச்சுனாவின் சி.ஐ.டி விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026