தீர்மானம் மிக்க இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி! சிக்கலில் பாக்கிஸ்தானின் அரையிறுதி கனவு

Cricket England Cricket Team New Zealand Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Dharu Feb 27, 2026 09:47 AM GMT
Report

சர்வதேச உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி! மலிங்கவின் உருக்கமான பதிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி! மலிங்கவின் உருக்கமான பதிவு

பாகிஸ்தான் அணி

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, சல்மான் அலி ஆகா தலைமையில், சூப்பர் 8 சுற்றில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எனினும் பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு குறித்த போட்டியின் முடிவிலேயே தெரிய வரும்.

தீர்மானம் மிக்க இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி! சிக்கலில் பாக்கிஸ்தானின் அரையிறுதி கனவு | England New Zealand Match Today Pak Semi Final

தற்போதைய புள்ளிப்பட்டியல்:

இங்கிலாந்து – 4 புள்ளிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றது

நியூசிலாந்து – 3 புள்ளிகள்

பாகிஸ்தான் – 1 புள்ளி

இந்த போட்டியில் நியூசிலாந்து வென்றால்,  அந்த அணிக்கு மொத்தமாக 5 புள்ளிகளுக்கு உயரும்.

பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால்  அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறும்.

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

அரையிறுதிக்கு வாய்ப்பு

இதனால் அரையிறுதிக்கு பாக்கிஸ்தான் அணி முன்னேற வேண்டும் என்றால் இங்கிலாந்து நியூசிலாந்தை தோற்கடிக்க வேண்டும்.

தீர்மானம் மிக்க இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி! சிக்கலில் பாக்கிஸ்தானின் அரையிறுதி கனவு | England New Zealand Match Today Pak Semi Final

பின்னர் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி 3 புள்ளிகளை பெற வேண்டும்.

ஆனால் ஊட்ட நிகர சராசரி என்பது பெரிய சவால்.

இதில் நியூசிலாந்து +3.050 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் -0.461புள்ளிகளுடனும் காணப்படுகின்றன. 

அதனால், இங்கிலாந்து நியூசிலாந்தை பெரிய ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

மேலும், பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிக வலிமையான வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

இங்கிலாந்து அணியின் நோக்கம், முதன்மை வெற்றி மூலம் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியுடன் எதிர்கொள்ள வேண்டிய சூழலைத் தவிர்க்க வேண்டும்.

இதனால் இங்கிலாந்து நியூசிலாந்தை தோற்கடிக்க முழுமையான முயற்சி செய்யக்கூடும்.

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025