இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி! மலிங்கவின் உருக்கமான பதிவு

Lasith Malinga Sri Lanka Cricket Sri Lankan Peoples Sri Lanka National Cricket Team T20 Cricket
By Dilakshan Feb 27, 2026 03:53 AM GMT
Report

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், மற்றொரு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றியை அடைய முடியும் என்றும் வலியுறுத்தி தேசிய அணியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அதில் 1996 ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றியிலிருந்து இலங்கையின் கிரிக்கெட் பயணத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்

RCB - RR-ஐ குறி வைத்த அமெரிக்க கோடீஸ்வரர்: முதலீட்டாளர்களிடையே வெடித்த ஏலப்போர்


ரசிகர்களின் நிலைத்த ஆதரவு

சில போட்டிகளில் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியதும், நான்கு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வி கண்டதும் இருந்தபோதிலும், உண்மையான ரசிகர்கள் அணியை விட்டு விலகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி! மலிங்கவின் உருக்கமான பதிவு | Malinga Says Sri Lanka Can Win Again

அந்த உறுதியான பொறுமையும் நம்பிக்கையும் தான் 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றிக்கு வழிவகுத்ததாக மலிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2014 வெற்றிக்கு முன் 18 ஆண்டுகள் போராடிய ரசிகர்களின் நிலைத்த ஆதரவே அணிக்கு மகத்தான வெற்றியைத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விட்டுக்கொடுப்பது விளையாட்டுக்கு தீர்வாகாது என சுட்டிக்காட்டிய மலிங்க, கடந்த வெற்றிக்கு பின் 12 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அறிவார்ந்த மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் தொடர்ந்து அணியுடன் நிற்பதாகவும், அடுத்த உலகக் கோப்பை கைப்பற்றும் வரை அவர்கள் ஆதரிப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

ரி20 உலககிண்ணத் தொடர் : இந்திய அணியை மிரட்டி தோற்றது சிம்பாப்வே அணி

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா

ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025