தேயிலை மலைக்கே சென்று தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த அநுர! காத்திருந்த நெகிழ்ச்சி
Sri Lanka Upcountry People
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
By Dhilak
தோட்டத் தொழிலாளர்கள் சிலரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை சந்தித்துள்ளார்.
நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சம்பள அதிகரிப்பு
ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |











இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்