பௌத்த தர்மத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல: நாமல் இடித்துரைப்பு

SLPP Namal Rajapaksa Sri Lankan Peoples Buddhism
By Dhilak Feb 11, 2026 07:11 AM GMT
Report

பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகாசங்கத்தை பாதுகாப்பது இனவாத செயல் அல்ல என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தவர்கள் என்பதால், புத்த மத கலாசாரம் மற்றும் தத்துவத்தை பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனுக்கு 19 வயதாம்... காவல்துறை ஊடகப் பிரிவின் அதிரடி அறிக்கை

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனுக்கு 19 வயதாம்... காவல்துறை ஊடகப் பிரிவின் அதிரடி அறிக்கை

கலாசார பாதுகாப்பு 

இந்த நாடு பௌத்த மத அடித்தளத்தில் உருவானது என தான் நம்புவுதாகவும், பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு, அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும் எனவும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த தர்மத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல: நாமல் இடித்துரைப்பு | Standing For Buddhism Is Not Racism Namal

“நாம் அதற்காக அஞ்சுவதில்லை. நான் ஒரு சிங்கள பௌத்தன், அதே சமயம் பிற கலாசாரங்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

என் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாலேயே என் கலாசாரத்தை பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றொருவரின் மொழி, மதம் அல்லது கலாசாரத்தை பாதுகாக்க முடியாது,” என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள்

தலைவர் பிரபாகரனின் சகோதரியின் முக்கிய கோரிக்கை! கவனத்தை திருப்பும் இந்திய ஊடகங்கள்

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022