சற்று முன்னர் நாடாளுமன்றம் வந்தார் ரணில்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Budget 2024 - sri lanka
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இன்றையதினம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்த திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது;
பெரும் எதிர்பார்ப்பில் அனைவரும்
இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு சம்பள உயர்வு எவ்வாறு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரச ஊழியர்களிடம் காணப்படுகிறது.
அதேவேளை அடுத்த ஆண்டு வரிவிதிப்புகள் உட்பட அரசின் வருமானம் எவ்வாறு அமையப்போகிறது என பலரும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
