ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள விசேட உத்தரவு!
Sri Lanka Army
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
By Aadhithya
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய (24.7.2024) அமர்வின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உத்தரவு
அந்தவகையில், நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்