அனைத்தையும் செயலில் காட்டுவேன்! என் வழி தனி வழி - ஜனாதிபதி கோட்டாபய சபதம்
Gotabhaya Rajapaksa
Paper News
M A Sumanthiran
By Vasanth
வெறுமனவே சத்தமிட்டுக் கொண்டு இருக்காமல் செயலில் காட்டுவதே தனது வழி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்