ஜனாதிபதியை முழுமையாக நம்புகிறோம்: மனம் திறந்த மாக்கஸ் அடிகளார்!
மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்னர் இந்த விவகாரம் தொடர்பில் அதிகளவில் பேசியிருந்தார்.
என்றபோதிலும், அண்மையில் மன்னார் காற்றாலை திட்டத்திற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
மன்னாரில் காற்றாலைகளை அமைப்பதன் மூலம் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது என அரசாங்க தரப்பிலிருந்து கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், மன்னார் மக்கள் தரப்பிலிருந்து இந்த காற்றாலைகளால் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் முழுவதுமாக ஆராய்கிறது ஐ.பி.ஸி தமிழின் சக்கர வியூகம்......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
