யாழில் விபத்து இடம்பெறும் என வெட்டப்பட்ட பழமையான மரம் - வீதியில் போட்டுச் சென்ற அதிகாரிகள்

Sri Lanka Police Jaffna Accident Sonnalum Kuttram
By Thulsi Oct 04, 2025 04:25 AM GMT
Report

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை  அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுவதாக கூறி பல வருடங்கள் பழமை வாய்ந்த வேப்பமரம் சில நாட்களுக்கு முன்பு மரக் கூட்டுத்தாபனத்தால் வெட்டி அகற்றப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மரக் கூட்டுத்தாபனம் சில நாட்களுக்கு முன்பு குறித்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டது வேப்ப மரத்தை வெட்டி எடுத்துச் சென்றதுடன் மிகுதியான சில பகுதிகளை மரக்கூட்டுத்தாபனம் அசண்டையாக நடுவீதியில் விட்டு சென்றுள்ளது.

மரத்தின் மேல் பகுதிகள் அகற்றப்பட்ட போதும் அடிப்பகுதி அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாலும், விட்டுச் சென்ற மரத்துண்டுகள் நடுவீதியில் காணப்படுவதாலும் விபத்துக்கள் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மரம் வெட்டப்பட்ட போது அகற்றப்பட்ட ஏனைய பாகங்களும் வீதி அருகாமையில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்றது.

எனவே அதிகாரிகளின் அசமந்த போக்கை மக்கள் கண்டித்ததுடன் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

யாழில் விபத்து இடம்பெறும் என வெட்டப்பட்ட பழமையான மரம் - வீதியில் போட்டுச் சென்ற அதிகாரிகள் | An Old Tree Cut Down In Jaffna Causing An Accident

யாழில் விபத்து இடம்பெறும் என வெட்டப்பட்ட பழமையான மரம் - வீதியில் போட்டுச் சென்ற அதிகாரிகள் | An Old Tree Cut Down In Jaffna Causing An Accident

யாழில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட பெருமளவு குண்டுகள்

யாழில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட பெருமளவு குண்டுகள்

மன்னார் சிறைசாலையில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு

மன்னார் சிறைசாலையில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு

யாழில் இரவில் தீப்பந்த போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழில் இரவில் தீப்பந்த போராட்டத்தில் குதித்த மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020