மன்னார் காவல்துறை தடுப்பு காவலில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: தாயின் குற்றச்சாட்டு

Sri Lanka Police Mannar Sri Lanka
By Shalini Balachandran Oct 04, 2025 03:58 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார்-பேசாலை காவல் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்றைய தினம் (03) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோள் கண்டுபிடிப்பு

பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோள் கண்டுபிடிப்பு

தடுப்பு காவல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேசாலை காவல் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் வியாழக்கிழமை (02) மாலை போதை பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் காவல்துறை தடுப்பு காவலில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: தாயின் குற்றச்சாட்டு | 34 Year Old Man Dies In Mannar Police Custody

குறித்த நபரை பேசாலை காவல்துறையினர் துரத்தி பிடித்ததோடு இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை காவல்துறையினர், பேசாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி

இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு அதிரடி தீர்வு: அமெரிக்காவுக்கு புடின் திலடி

பிரதேச வைத்தியசாலை

இதையடுத்து, குறித்த நபர் காவல் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மன்னார் காவல்துறை தடுப்பு காவலில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: தாயின் குற்றச்சாட்டு | 34 Year Old Man Dies In Mannar Police Custody

இந்தநிலையில் நேற்று (03) காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்

அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்

அடித்து கொலை

இதன்பின்பு, பேசாலை காவல் நிலையத்திற்கும் சென்று காவல் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

மன்னார் காவல்துறை தடுப்பு காவலில் சடலமாக மீட்கப்பட்ட சந்தேக நபர்: தாயின் குற்றச்சாட்டு | 34 Year Old Man Dies In Mannar Police Custody

குறித்த சந்தேக நபர் பேசாலை காவல் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று (03) காலை வருகை தந்து தனது மகனை காவல்துறையினர் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026