அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம்

United States of America Virus World
By Shalini Balachandran Oct 03, 2025 07:06 PM GMT
Report

அமெரிக்காவில் (United States) கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகின்றது.

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

தொடரும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள்: காசாவில் பலியாகும் அப்பாவிகள்

வைரஸ் பரவல்

இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம் | New Covid Variant Stratus Spreads Fast In Us

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

வெனிசுலா கடற்கரையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களால் பதற்றம்

வெனிசுலா கடற்கரையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களால் பதற்றம்

நோய் பாதிப்பு

இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் மற்றும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உருவெடுத்த கொரோனாவின் மறு உருவம் | New Covid Variant Stratus Spreads Fast In Us

இருப்பினும், உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், வெர்மான்ட், மிச்சிகன், விஸ்கான்சின், மினிசோட்டா மற்றும் வடக்கு, தெற்கு டகோட்டா போன்ற மாகாணங்களில் இந்த வைரஸ் தாக்குதல் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

இமாலய எல்லை மோதல்! ஐந்து வருடங்கள் கழித்து சீனாவினுள் புகும் இந்திய விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026