ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு கோரும் பிரதி அமைச்சர்

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Harini Amarasuriya Nalin Hewage
By Sathangani Nov 03, 2025 03:39 AM GMT
Report

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு தேவை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (Nalin Hewage)  தெரிவித்துள்ளார்.

பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவர்கள் கையாள்வதால் இந்த பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

எனினும், அவர்கள் மக்களுடன் இருக்கும் வரை, மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இருந்து குச்சவெளி முபாரக்கை சிக்க வைத்த மறைகரம்! மனைவியுடன் சேர்ந்து வைத்த பொறி

கனடாவில் இருந்து குச்சவெளி முபாரக்கை சிக்க வைத்த மறைகரம்! மனைவியுடன் சேர்ந்து வைத்த பொறி

சுட்டுக் கொல்லப்படுவார்கள்

அத்துடன், எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவிற்கு உதவினால், மற்றொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும் என்பதிலேயே சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பாதுகாப்பு கோரும் பிரதி அமைச்சர் | President Prime Minister And Others Need Security

எது எவ்வாறாயினும் பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிலிருந்து வெளியேற முற்பட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தான் ஒருபோதும் பாதாள உலகத்துடன் இருந்ததில்லை என்றும், அதனாலேயே தனக்குப் பெரிய பாதுகாப்பு பிரச்சினை இல்லை என நளின் ஹேவகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண்கள் உள்ளிட்ட பலர் கைது

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண்கள் உள்ளிட்ட பலர் கைது

வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! அதிகரிக்கும் உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்

வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! அதிகரிக்கும் உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019