ரணிலை சந்தித்தார் பசில்: விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples IMF Sri Lanka
By Dilakshan Sep 11, 2023 09:50 AM GMT
Report

அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக, அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பசிலின் வேண்டுகோள்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

ரணிலை சந்தித்தார் பசில்: விடுக்கப்பட்ட வேண்டுகோள் | President Ranil Wickremesinghe Met Basil Rajapaksa

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு ஏற்படாத வகையில், வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிபரிடம் பசில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

சனல் 4 விவகாரம்: விசாரணைகளை ஆரம்பித்தது பிரித்தானிய ஊடக ஒழுங்குமுறை அலுவலகம்

சனல் 4 விவகாரம்: விசாரணைகளை ஆரம்பித்தது பிரித்தானிய ஊடக ஒழுங்குமுறை அலுவலகம்

சிங்கப்பூரில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது

சிங்கப்பூரில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026