மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க
Mannar
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Shadhu Shanker
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
மன்னார்(Mannar) ஆயர் இல்லத்தில் இன்று(16) காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
கலந்துரையாடலை மேற்கொண்ட அதிபர் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.
ஆயரை சந்தித்த ரணில்
சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்( K. Kader Masthan), மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார் , முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரினால் ரணிலுக்கு மாதா சொரூபம் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/7ed26a60-bee3-4e39-bf13-d30f3716cf8b/24-666e9b7c1e037.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2ef80f03-a171-4e3e-a426-d96be0c30222/24-666e9b7c844d1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4c628228-f605-4464-a85d-2f9a5d683f18/24-666e9b7cebf6d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0c9408b5-1fc7-4f45-9eaf-52f94ac687ca/24-666e9b7d64650.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்