கட்டுநாயக்கவில் தரையிறங்கும் விசேட விமானம்! விமான நிலையம் விரைந்த ஜனாதிபதி
Sri Lanka
Colombo
Gotabhaya Rajapaksa
Bandaranaike International Airport
By Vasanth
இந்தியாவில் இருந்து இன்று எஸ்ட்ரா செனேகா கொவிஷீல்ட் தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.
இந்த நிலையில், தடுப்பூசியை பொறுப்பேற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின்
தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி