ஜனாதிபதி தேர்தல் : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Election Commission of Sri Lanka Election
By Jaso Aug 20, 2024 09:02 AM GMT
Report

 ஜனாதிபதித் தேர்தல் பணிகளுக்காக இம்முறை இரண்டு இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு பத்திரங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்படும்.

தபால் மூல வாக்களிப்பு

இதற்கமைய செப்டெம்பர் மாதம் 4, 5, 6 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி | Presidential Election Are Complete

இதுகுறித்து அவர் மேலும் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்… “தேர்தல் கடமைகளில் நேரடியாக ஈடுபடும் மாவட்ட செயலக காரியாலயம், காவல்துறை திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகிய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தபால் மூலமாக வாக்களிக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர்களுக்கு விடுக்கப்படவுள்ள வேண்டுகோள்

 2 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில்

ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் செப்டெம்பர் மாதம் 5, 6 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும். இவ்விரு தினங்களில் வாக்களிக்காதவர்கள் 11, 12 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தல் : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி | Presidential Election Are Complete

ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்காக இம்முறை சுமார் 2 இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படும். வாக்களிப்பு முறைமை குறித்து வாக்காளருக்கு விளக்கமளிக்கப்படும்.”

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி