2023 ஜூன் மாதத்திற்குள் அதிபர் தேர்தல்
Ranil Wickremesinghe
Ravi Karunanayake
UNP
Election
By Sumithiran
அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த அதிபர் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பரந்த அரசியல் கூட்டணியொன்று கட்டியெழுப்பப்படும் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சுயேட்சை வேட்பாளராக ரணில்

ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாகவும் கட்சி சார்பற்ற வேட்பாளராகவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.கவின் கொழும்பு வடக்கு கூட்டம்

கொழும்பு மோதர பொனவிஸ்டா மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு வடக்கு தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி