அதிபர் தேர்தலில் களமிறங்குவேன் - போலிகளுக்கு சஜித் பதில்

Sajith Premadasa President of Sri lanka
By Vanan Sep 04, 2023 01:18 AM GMT
Report

அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று(3)இடம்பெற்ற கிரிந்திஓய வேலைத்திட்டத்தின் தெற்கு கால்வாயை புனரமைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

“அரசாங்கப் பிரதிநிதிகளின் குழு ஒன்று கோயபல்ஸின் ஊடகக் கொள்கையை முன்வைத்து ரணில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிட மாட்டார் என்ற போலிச் செய்தியை கட்டமைத்து வருகின்றனர்.

நான் கோழை அல்ல

நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது கோட்டபாயவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தன்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களே இவ்வாறான அறிக்கைகளை கூறிவருகின்றனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் சஜித்

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் சஜித்

அதிபர் தேர்தலில் களமிறங்குவேன் - போலிகளுக்கு சஜித் பதில் | Presidential Election Sajith S Answer To Fakes

எதிர்க்கட்சித் தலைவராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதே இவர்களுக்குக் கூறக்கூடிய பதில். நான் மரணத்திற்கு பயப்படும் கோழை அல்ல. எந்த ஒரு சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்.

ராஜபக்சர்களுடன் நான் ஒருபோதும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என்றார்.  

அதிபர் தேர்தல் தொடர்பாக பேசுவது தேவையற்றது - டலஸ் அழகபெரும

அதிபர் தேர்தல் தொடர்பாக பேசுவது தேவையற்றது - டலஸ் அழகபெரும

'இலங்கை அதிபராக யார் வந்தாலும் எங்களுக்கு உதவுங்கள்' - இந்தியாவிடம் உதவி கேட்ட சஜித் பிரேமதாச

'இலங்கை அதிபராக யார் வந்தாலும் எங்களுக்கு உதவுங்கள்' - இந்தியாவிடம் உதவி கேட்ட சஜித் பிரேமதாச

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024