நாட்டு மக்களுக்கு விழுந்த பேரிடித் தகவல்! நள்ளிரவு முதல் உயர்வடையும் மற்றுமொரு உணவுப்பொருளின் விலை
Price
People
Bread
SriLanka
By Chanakyan
நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று நண்பகல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்