நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர்
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Laksi
கிளிநொச்சி நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் விலைக் கட்டுப்பாட்டு பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று (6)மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு
அதாவது பாணின் நிகர எடை தொடர்பில் விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 450 கிராம் அளவிற்கு குறைவான எடைகளில் பாண் உற்பத்தி செய்து விற்பனை செய்தமை மற்றும் விற்பனைக்காக காட்சிப்படுத்திய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி