நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர்

Kilinochchi Northern Province of Sri Lanka
By Laksi Feb 06, 2024 03:32 PM GMT
Report

கிளிநொச்சி நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் விலைக் கட்டுப்பாட்டு பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று (6)மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தந்தார் நடிகை ரம்பா

மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தந்தார் நடிகை ரம்பா

 வழக்கு பதிவு

 அதாவது பாணின் நிகர எடை தொடர்பில் விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர் | Price Control Section Raid In Kilinochchi

நிறைகுறைந்த பாண் விற்பனை : திடீர் சோதனையில் சிக்கிய பலர் | Price Control Section Raid In Kilinochchi

 இதன்போது 450 கிராம் அளவிற்கு குறைவான எடைகளில் பாண் உற்பத்தி செய்து விற்பனை செய்தமை மற்றும் விற்பனைக்காக காட்சிப்படுத்திய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்