சீமெந்து மூட்டையின் விலை அதிகரிக்கப்படவில்லை: அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டு

Cement Price in Sri Lanka Economy of Sri Lanka Wasantha Samarasinghe
By Dharu Nov 10, 2026 09:33 AM GMT
Report

சந்தையில் சீமெந்து  மூட்டையின் விலை எவ்வகையிலும் உயர்த்தப்படவில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சீமெந்து  விலை அதிகரித்துள்ளதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் சீமெந்து  மூட்டையின் உத்தியோகபூர்வ சில்லறை விலை 2,400 ரூபாயாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகள் காரணமாக அது 1,700 ரூபாய் முதல் 2,100 ரூபாய் வரையான விலையிலேயே நுகர்வோருக்குத் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

போலி வதந்திகளை நம்ப வேண்டாம்

விற்பனை முகவர்களுக்கான கமிஷன் தொகையில் ஏதேனும் குறைப்பு ஏற்பட்டிருந்தால், அது முகவர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையாகும்.

சீமெந்து மூட்டையின் விலை அதிகரிக்கப்படவில்லை: அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டு | Price Of A Bag Of Cement Has Not Been Increased

அதனை நிறுவனங்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நுகர்வோர் மீது சுமத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீமெந்தின் விலையை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் இத்தகைய போலி வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு:நான்கு சந்தேக நபர்கள் கைது

யாழில் 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு:நான்கு சந்தேக நபர்கள் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023