ரூபா ஆயிரத்தை கடந்தது பச்சை மிளகாய் விலை
price
increase
green pepper
By Sumithiran
கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அண்மைய நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.400 ஆக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை700 ஆக இருந்ததாக மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் கூறினார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி