கோழி இறைச்சியின் விலை மூவாயிரம் ரூபா!.. எச்சரிக்கிறது எதிரணி (காணொளி)
Parliament
People
Chicken
Field Marshal Sarath Fonseka
Budget 2022
By Chanakyan
“மக்களுக்கு வழங்காது மக்களிடம் இருந்து பெறுவது” என்ற கொள்கையே 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Field Marshal Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் செல்லுமாக இருந்தால் கோழி இறைச்சியினை மூவாயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,